மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: புதிய நூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும்



Feb 4, 2017

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார் பிரதமர் மோடி, இதைத் தொடர்ந்து புதியதாக 500, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு விடப்பட்டது.

Siragu 100-rupee

இந்நிலையில் புதியதாக நூறு ரூபாய் நோட்டுகளையும் புழக்கத்திற்கு விட முடிவு செய்துள்ளது ரிசர்வ் வங்கி. புதியதாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் நூறு ரூபாய் நோட்டுகளும், தற்போது புழக்கத்தில் உள்ள நூறு ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

மகாத்மா காந்தி வரிசை – 2005நோட்டுகளில் இரண்டு இடங்களில் உள்ள எண் வரிசையில் ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்து அச்சடிக்கப்படும், பின் புறத்தில் 2017 என்று அச்சடிக்கப்படும், மேலும் அதில் கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்தும் இடம் பெரும் என்று அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: புதிய நூறு ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும்”

அதிகம் படித்தது