மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரிசர்வ் வங்கி: மார்ச் 13 முதல் வங்கிகளில் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம்



Feb 8, 2017

நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

Siragu cash withdrawal1

பணமதிப்பு ரத்து நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில் ரிசர்வ் வங்கி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.

ரிசர்வ் வங்கி தற்போது வரை இருபத்து நான்காயிரம் எடுக்கலாம் என்று அறிவித்திருந்தது. இதனையடுத்து சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் வரும் 20ம் தேதி முதல் வாரத்திற்கு ஐம்பதாயிரம் எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் மார்ச் 13ம் தேதி முதல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் நிபந்தனை இன்றி பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரிசர்வ் வங்கி: மார்ச் 13 முதல் வங்கிகளில் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம்”

அதிகம் படித்தது