மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரூ.5 லட்சத்துக்கும் மேல் வங்கிக்கணக்கில் இருந்தால் பான் கார்டு எண் அவசியம்



Dec 16, 2016

ரூ.5 லட்சத்திற்கும் மேல் தமது வங்கிக்கணக்கில் வைத்திருப்பவர்கள் பான் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காவிட்டால் பணம் எடுக்க முடியாது. அவர்கள் படிவம் 60ஐ இணைக்க வேண்டும்.

siragu-pan-card

நவம்பர் 9 க்குப் பிறகு இரண்டு லட்சத்திற்கு பணம் டெபாசிட் செய்தவர்கள், பான் எண்ணை இணைக்காமல் இருந்தாலோ அல்லது படிவம் 60ஐ இணைக்காமல் இருந்தாலோ அவர்கள் பணம் எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான வழக்கு ஒன்றில் மனு தாக்கல் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரூ.5 லட்சத்துக்கும் மேல் வங்கிக்கணக்கில் இருந்தால் பான் கார்டு எண் அவசியம்”

அதிகம் படித்தது