மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லோக்சபாவில் இன்று(27.03.17) ஜி.எஸ்.டி மசோதா தாக்கல்



Mar 27, 2017

ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Siragu-GST-Bill

இந்த மசோதாக்கள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார்.

அதன்படி இழப்பீடு வழங்கும் சட்ட மசோதா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி உள்ளிட்ட நான்கு மசோதாக்களும், திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதாக்களும் இன்று(27.03.17) லோக்சபாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதன் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “லோக்சபாவில் இன்று(27.03.17) ஜி.எஸ்.டி மசோதா தாக்கல்”

அதிகம் படித்தது