மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்



Apr 21, 2017

இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் துவங்கி விட்டது. சாதாரணமாக கோடை காலத்தில் ஏற்படும் வெப்பநிலை இந்த ஆண்டு அதிகமாகக் காணப்படுகிறது.

Siragu meteorological

பத்து ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை இந்த ஆண்டு தமிழகத்தில் பதிவாகியுள்ளது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. உருவான மாறுதா புயல் காரணமாகவும், மேற்கு திசையில் இருந்து வீசிய வெப்பம் நிறைந்த தரைக்காற்று காரணமாகவும் கடந்த சில நாட்களாக அதிக வெப்பம் பதிவானது.

புயலின் பாதிப்பு மற்றும் மேற்கு தரைக்காற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் வெப்பநிலை இயல்புநிலைக்குத் திரும்பும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்”

அதிகம் படித்தது