மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை



Apr 26, 2017

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் கடந்த இரு வாரங்களில் அதிகமான வெப்பநிலை தமிழகம் முழுவதும் நிகழ்கிறது.

Siragu meteorological

எனினும் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை நீடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை”

அதிகம் படித்தது