விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன்: உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முடியாது
Jan 12, 2017
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் பொங்கல் பண்டிகைக்கு முன் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று தெரிவித்தது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கட்சித் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.
இதற்கிடையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன். இவர் ஜல்லிக்கட்டு போட்டியை சட்டபூர்வமாக நடத்த வேண்டும், சட்டத்தை மீறி நடத்தினால் அது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்துள்ளர.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.




கருத்துக்கள் பதிவாகவில்லை- “விலங்குகள் நல ஆர்வலர் ராதா ராஜன்: உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முடியாது”