மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்



Apr 13, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 31 நாட்களாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu - Kathipara

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று(13.04.17) சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சாலையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அகற்றி கைது செய்தனர் காவல்துறையினர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திப்பாரா மேம்பாலத்துக்கு பூட்டு போட்டு போராட்டம்”

அதிகம் படித்தது