மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் போராட்டம்



Apr 15, 2017

தஞ்சை ஆட்சியர் அலுவலகம் முன்பு டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu farmers1

காத்திருப்பு போராட்டம் நடத்தும் இவர்கள், காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்யக் கூடாது, காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

போராட்டத்தின் 19வது நாளான இன்று திமுக-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர் என்று பலரும் ஆதரவு தெரிவிக்க வந்தனர். ஆனால் மாணவர்கள் அவர்களை ஏற்க மறுத்து மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் அங்கே திமுக மற்றும் போராட்டக்காரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சையில் போராட்டம்”

அதிகம் படித்தது