மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வைப்பு நிதிக்கான வட்டியை வங்கிகள் குறைத்தது



Nov 18, 2016

பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறுவது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு மக்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். எனவே வர்த்தகத்திற்குத் தேவையான தொகை உள்ளதால் வங்கிகள் வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்துள்ளது.

siragu-rupees1

இதன் விளைவாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை ௦.15 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வங்கியை அடுத்து எச்.டி.எப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளும் வைப்புநிதிக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. மேலும் சில நாட்களில் கடனுக்கான வட்டியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வைப்பு நிதிக்கான வட்டியை வங்கிகள் குறைத்தது”

அதிகம் படித்தது