மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3371 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது



Mar 8, 2017

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 8) துவங்கியது. இத்தேர்வில் 10,38,022 மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள். 3371 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

Siragu exam

தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதுவோர் 619721 மாணவ மாணவியர்கள். காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க தமிழகம் முழுவதும் 6403 பறக்கும் படையினரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று(மார்ச் 8) துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30 வரை நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3371 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது”

அதிகம் படித்தது