மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

15- வது நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம்



Mar 28, 2017

பயிர்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

எலிக்கறி சாப்பிடும் போராட்டம், கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ சோம்நாத் பாரதி, டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “15- வது நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது