மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

160 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தேவைப்படுவதாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல்Oct 17, 2016

160 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குத் தேவைப்படுவதாக, மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான தொழில்நுட்ப குழு தற்போது ஆய்வு நடத்தி தயார் செய்த அறிக்கையை இன்று சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

siragu-kaveri

இந்த அறிக்கையில் அக்டோபர் 1 முதல் 2017 மே வரை 160 டி.எம்.சி. தண்ணீர் தேவைபடுகிறது என்று உள்ளது. மேலும் கர்நாடக அணையில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது என்றும் இதனால் இரு மாநிலங்களிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது என்றும் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “160 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தேவைப்படுவதாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல்”

அதிகம் படித்தது