3 தொகுதிகளின் அ.தி.மு.க பட்டியல் வெளியிடப்பட்டது
Oct 19, 2016
அரவக்குறிச்சி, தஞ்சை-யில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி- நெல்லிக்குப்பம் போன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நவம்பர் 19ந்தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை இன்று வெளியிட்டது.
அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி என்பவரும், தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி என்பவரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் என்பவரும், புதுச்சேரி(நெல்லிக்குப்பம்) என்ற தொகுதிக்கு ஓம்சக்தி சேகர் செந்தில் பாலாஜி மற்றும் எம்.ரங்கசாமி ஆகியோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “3 தொகுதிகளின் அ.தி.மு.க பட்டியல் வெளியிடப்பட்டது”