மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

31ம் தேதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும்



Jan 3, 2017

இன்று டெல்லியில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இம்மாதம் 31ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குவது என்று அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

siragu-parliament

இதுவரை பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படவுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “31ம் தேதியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும்”

அதிகம் படித்தது