மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அனைத்து அதிமுக வேட்பாளர்களும் இன்று(27.09.16) வேட்புமனு தாக்கல்



Sep 27, 2016

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

siragu-nomination1

இத்தேர்தலின் அதிமுக வேட்பாளர்களை தேர்தல் அறிவித்த மறுநாளே வெளியிட்டனர். இதன்பின் இன்று 1 மணிக்குள் அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என்ற உத்தரவின் பேரில் இன்று அனைத்து அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனு நடைபெற்றது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் புதியதாக வந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்ததாகவும், பழைய நபர்களை தேர்ந்தெடுக்கவில்லை என்று தீக்குளிக்க முயன்ற சுசீத்ரா என்ற ஊராட்சி ஒன்றிய துணை செயலர் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அனைத்து அதிமுக வேட்பாளர்களும் இன்று(27.09.16) வேட்புமனு தாக்கல்”

அதிகம் படித்தது