மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த சலுகைகள் ரத்து: மத்திய அரசு ஆலோசனை



Sep 27, 2016

காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடந்ததை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு அளித்து வந்த சலுகைகளை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசனையில் உள்ளது.

siragu-pakistan1

பாகிஸ்தான் சில நாட்களாகவே காஷ்மீரின் உரி பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்லில் 18 வீரர்கள் பலியானார்கள்.

பாகிஸ்தானுக்கு மிக நெருக்கமான நாடு என்ற பெருமையை இந்தியா அளித்தது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த பெருமையை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது மத்திய அரசு.

பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் வியாழக் கிழமை நடைபெற உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த சலுகைகள் ரத்து: மத்திய அரசு ஆலோசனை”

அதிகம் படித்தது