மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குண்டுகளை வீசி தகர்ப்போம் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை



Sep 28, 2016

உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்ற ஆதாரங்களை அளித்த இந்தியாவை, குண்டுகள் வீசி தகர்ப்போம் என பாக்., பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆஷிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

siragu-pakistan2

காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இராணுவ நிர்வாக தலைமையகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

4 தீவிரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இந்த உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதற்கான ஆதாரங்களை நேற்று (27.09.16) இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்திடம் அளித்தார்.

இதுகுறித்து பாக்., பாதுகாப்புத்துறை அமைச்சர், இந்தியாதான் திட்டமிட்டு உரியில் தாக்குதல் நடத்தியுள்ளது என்றும், இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியாவை குண்டுவீசி தகர்த்துவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குண்டுகளை வீசி தகர்ப்போம் என இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை”

அதிகம் படித்தது