அமெரிக்கா: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்
Oct 19, 2016
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சகத்தின் துணை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் – இந்தியா இடையேயான உறவை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்கா தீவிர முயற்சி செய்யும் எனவும் கூறினார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை போக்க முடியும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்கா: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்”