மேட்டூர் அணையின் நீர் மட்டம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சரிவு
Nov 7, 2016
இந்த ஆண்டு பருவமழை முடிவடைந்ததை அடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இச்சரிவு 13 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43 அடியாக சரிந்துள்ளது. இதனால் டெல்டா குறுவை மட்டுமன்றி, சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நீர் குறைந்திருப்பதால் விசைப்படகு நிறுத்தப்பட்டு, பரிசல்களில் செல்கின்றனர் பயணிகள்.
நீர் குறைவு காரணமாக 25 அடி உயர நந்தி சிலை நீருக்கு வெளியே தெரிந்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேட்டூர் அணையின் நீர் மட்டம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு சரிவு”