மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: தேசியகீதம் இசைக்கப்படும்பொழுது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை



Dec 10, 2016

இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சிப் படம் தொடங்கும் முன்பு தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அப்போது தேசியக்கொடி திரையில் காட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

siragu-national-anthem2

இச்சூழலில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படும்பொழுது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை எனவும், அந்நேரத்தில் கதவுகள் பூட்டத்தேவையில்லை எனவும் நீதிபதி தீபக் மிஸ்ரா தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: தேசியகீதம் இசைக்கப்படும்பொழுது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை”

அதிகம் படித்தது