மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்துக்கு தண்ணீர் தர ஆந்திரா முடிவு



Jan 12, 2017

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெலுங்கு கங்கை திட்டத்தின்படி சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதுவரை இந்த இரண்டு மாநிலங்களுக்கிடையே கடிதப் போக்குவரத்து மட்டுமே இருந்தது, இதுவே இன்று அம்மாநில முதல்வருடன் சந்திப்பு நடத்துவது இதுவே முதல் முறை.

Siragu Krishna water

தெலுங்கு கங்கை திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆந்திர தலைநகர் அமராவதிக்கு தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்களுடன் சென்று ஆந்திர முதல்வரை சந்தித்தார்.

தமிழகத்தின் தரப்பில் 4 டி.எம்.சி தண்ணீர் கேட்டாலும், ஆந்திர அரசு 2.5 டி.எம்.சி தண்ணீர்தர முடிவு செய்துள்ளது ஆந்திர அரசு. இன்று கிடைத்திருக்கும் இந்த முடிவால் சென்னை குடிநீர் பிரச்சனை தீரும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்துக்கு தண்ணீர் தர ஆந்திரா முடிவு”

அதிகம் படித்தது