மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐ.நா: 2017ல் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்



Jan 13, 2017

உலக அளவில் வேலைவாய்ப்பு மற்றும் சமூகநிலை 2017 எவ்வாறு இருக்கும் என்றஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது ஐ.நா., சர்வதேச தொழிலாளர் கழகம் (ILO – United Nations International Labour Organisation).

Siragu united nations

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்படும் ஏற்ற, இறக்கம் என அனைத்தையும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையாக வெளியடப்பட்டது.

இந்த அறிக்கையின் படி, சென்ற ஆண்டு 17.7 மில்லியன் இருந்த வேலையில்லா திண்டாட்டம், இந்த ஆண்டில் 17.8மில்லியனாக அதிகரிக்கும் என்றும், 2018ல் 18 மில்லியனாக உயரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்தாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வெகுவாக அதிகரிக்கும். எனவே 2017ல் 5.8சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐ.நா: 2017ல் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்”

அதிகம் படித்தது