மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்தது



Jan 20, 2017

தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துச் செல்வதால் பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

Siragu jallikattu6

மாணவர்கள் போராட்டத்தில் பங்குபெறுவதால் சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. அதன்படி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை, ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்திவைத்தது”

அதிகம் படித்தது