மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் உறுதி: வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும்



Jan 20, 2017

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-panneerselvam

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவருவதற்காக தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்துவிட்டு இன்று(20.01.17) சென்னை திரும்பினார். அதற்கான சட்ட திருத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஜனாதிபதி வெளியூர் சென்றிருப்பதால் நாளை ஒப்புதல் பெற்று, அதன் பிறகு கவர்னர் மூலம் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். எனவே வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் உறுதி: வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளி வரும்”

அதிகம் படித்தது