மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் ஆணையத்திடம் சசி தரப்பு பதில் மனு தாக்கல்



Mar 21, 2017

அதிமுக-வின் தற்காலிய பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ் அணி மனு தாக்கல் செய்தது. ஓ.பி.எஸ் அணி தாக்கல் செய்த மனுவில் தங்களுக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

Siragu admkஇது தொடர்பாக இரண்டு தரப்பையும் விசாரித்து நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளது தேர்தல் ஆணையம். இந்த விவகாரம் தற்போது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அளவுக்கு பெரிதாகி உள்ளது.

இந்நிலையில் இன்று சசி அணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 1912 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக சசி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் ஆணையத்திடம் சசி தரப்பு பதில் மனு தாக்கல்”

அதிகம் படித்தது