மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது



Mar 22, 2017

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. தற்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

Siragu election

அதன்படி ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் பதிவாகும் ஓட்டுக்கள் ஏப்ரல் 15ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இதுவரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் இரட்டை இலை யாருக்கு என்ற முடிவை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இதனால் சசிகலா அணி சார்பிலும், ஓ.பி.எஸ். அணி சார்பிலும் அவரவர்களது வேட்பாளர்களை நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது”

அதிகம் படித்தது