மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னையில் தண்ணீர் பஞ்சம்



Mar 25, 2017

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Siragu water

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரி வறண்டு விட்டது. இந்த ஏரி வறண்டதால், இங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாட் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஆயிரம் விளக்கு மற்றும் கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் குடிநீர் கொண்டு வரும் தனியார் லாரிகள் ஒரு குடம் தண்ணீருக்கு பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே இவ்வாறு விற்கப்படுவதால், கொடைகாலத்தின்போது என்னவாகும் என்று மக்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னையில் தண்ணீர் பஞ்சம்”

அதிகம் படித்தது