மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக அரசு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு



Apr 26, 2017

சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு என்று அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Siragu tamilnadu government

மே மாத சம்பளத்துடன், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கூடுதல் தவணை அகவிலைப்படி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122 முதல் ரூ. 3080 வரையும், அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ. 5390 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக அரசு: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு”

அதிகம் படித்தது