மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆச்சாரி படைப்புகள்

கொசுக்கள்- கவிதை

April 15, 2013 No Comments

நம்மைச் சுற்றி நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்   இன்று, நேற்றல்ல நாகரீகம் தொடங்கிய காலந்தொட்டே நடந்து கொண்டிருப்பது இதுதான்.   நம்மிடமுள்ள பிரச்சனையே எதிரியைச் சரியாக மதிப்பிடத் தெரியவில்லை எதிரியை முழுமையாக எதிர்க்கவும் தெரியவில்லை என்ன செய்வது, நமது பாரம்பரியம் அப்படி   ஆனால், கொசுக்களின் விசயத்தில் கொஞ்சம் அஜாக்கிரதையாகத்தான் இருந்துவிட்டோம்.   நமது பாரம்பரியமான செயல்பாடே எதிரிகளை உருவாக்குவதும் எதிரிகளை வளர்த்துவிடுவதும் தானே   அப்படித்தான் ஒன்று, நூறு, ஆயிரமென கொசுக்கள் பெருகிப் போனதற்கும் […]

மூதூர் முத்தே!(கவிதை)

April 15, 2013 No Comments

குடும்பத்தின் சுமை போக்க குதூகலத்தை தினம் சேர்க்க சவூதிக்குப் போனாயே இளஞ்சிட்டே சடலமாய் ஆனாயே சிறு மொட்டே! பதினெட்டும் நிரம்பாத பருவ வயதில் நீ பாலைவனத்தில் கால் பதித்தாய்.. வருடங்கள் சில கழிந்து வாழ்க்கைதனை இழந்து கைதியாய் சிறையில் தீ மிதித்தாய்! பச்சிளம் குழந்தைக்கு பாலைப் புகட்டப் போய் பாவியாக நீ கணிக்கப்பட்டாய்.. கொல்லவில்லை நம்புங்கள்’ எனக் கதறிச் சொன்ன போதும் கொலை செய்ததாகவே பழிக்கப்பட்டாய்! வெளிநாடு எனச் சென்று வெளிவாரியாகப் படித்து பட்டங்கள் பெற்றவர்கள் பலர் […]

ஹைக்கூ

April 15, 2013 No Comments

தப்பு செய் தப்பாய் செய்யாதே எயிட்ஸ் விளம்பரம். helpful site

நீங்கள் தமிழில் புலமை உடையவரா? வாருங்கள் விளையாடலாம்

April 15, 2013 No Comments

 அ கோ ய ண  த பு டி வி  க ல் சி ரு வாசகர்களே…  மேலே கண்ட பனிரெண்டு எழுத்துக்களில் பல தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் தாங்கள் குறைந்தது முப்பது தமிழ் வார்த்தைகளை, இந்தப் பனிரெண்டு தமிழ் எழுத்துக்களை ஒழுங்குபடுத்திக் கண்டுபிடிக்க வேண்டும். எ.கா:- கோடி, கல், அவியல் இதே போல் இப்பனிரெண்டு எழுத்துக்களையும் மாறி மாறி இணைத்து முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளைத் தாங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழில் ஆழ்ந்த புலமை […]

“கடைசி வேரின் ஈரம்” சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு (நூல் விமர்சனம்)

April 15, 2013 No Comments

கடைசி வேரின் ஈரம் என்ற சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியா எம்.எம். அலி அக்பர் அவர்கள். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனது பெயரை பதித்துக்கொண்டவர். கலாபூஷணம் விருதை பெற்றுள்ள எம்.எம். அலி அக்பர் அவர்கள், ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 112 பக்கங்களுடைய இந்தத்தொகுதியில் 12 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரையை வழங்கியருக்கின்றார் கிண்ணியாவின் இன்னொரு கவிஞரும், சிறுகதையாளருமான ஏ.எம்.எம். அலி அவர்கள். இறைவனின் நியதி என்ற கதை மனிதனின் அழுக்குக் குணங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது […]

மாணவர் போராட்டமும் ஐ.நா. தீர்மானமும் (கட்டுரை)

April 1, 2013

              ’இந்தியின் உயர்வுநிலையை எதிர்ப்பதில் சென்னை ....

காமத்துப்பாலை மறைக்கலாமா? (கட்டுரை)

April 1, 2013

திருக்குறளின் காமத்துப்பாலைப் பள்ளிவயது மாணவர்களிடமிருந்து நம் சமுதாயம் மறைப்பதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். பாடப்புத்தகங்களிலும் ....

அதிகம் படித்தது