மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏப்ரல் 1 முதல் தங்கம் விற்பதில் புதிய விதிமுறை



Mar 29, 2017

தேவைகளுக்கு வீட்டிலிருக்கும் தங்கத்தை அடகு வைத்தோ அல்லது விற்றோ செலவு செய்வது சாதாரணம். ஆனால் தற்போது அதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Siragu goldதங்க நகைகளை விற்பனை செய்வதில், நிதி மசோதாவில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. அதன்படி ஒரு நாளைக்கு ஒரு நபர் பத்தாயிரம் ருபாய் மதிப்புடைய நகையை மட்டும் விற்பனை செய்ய முடியும்.

இந்த தொகை இதற்கு முன்பு இருபதாயிரம் என்று இருந்தது. அதன்படி இருபதாயிரம் ரூபாய் அளவிற்கு மட்டுமே நகையை விற்பனை செய்ய முடியும் என்று இருந்தது. அதில் நகைக்கடைக்காரர் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ரசீதுகளை பயன்படுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ரசீது கொடுத்தால் வருமான வரித்துறைக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏப்ரல் 1 முதல் தங்கம் விற்பதில் புதிய விதிமுறை”

அதிகம் படித்தது