மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்



Jan 9, 2017

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

siragu-panneerselvam

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆங்காங்கே தமிழக மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளதால் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் முதல்வர்.

காட்சிப்படுத்தப்பட்ட தடைவிதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியிறுதுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதுவாக அவசரச்சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டை நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்”

அதிகம் படித்தது