மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாம்பரம் அருகே அதிமுக தொண்டர் தீக்குளிப்பு: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி



Oct 12, 2016

உடல்நிலை குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய தாம்பரம் அருகே சற்குணம் என்ற அதிமுக தொண்டர் தீக்குளித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

siragu-jeyalalitha1

கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற அதிமுக தொண்டர்கள் பலர் கோவில்களில் பிரார்த்தனைகள் மற்றும் பூசைகள் என்று செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் பூரண குணமடைய வேண்டி சற்குணம் என்ற அதிமுக தொண்டர் தாம்பரம் அருகே தீக்குளித்தார். இவர் தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாம்பரம் அருகே அதிமுக தொண்டர் தீக்குளிப்பு: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி”

அதிகம் படித்தது