மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெட்ரோல் பங்க்குகளுக்கு மே 14 முதல் வாரந்தோறும் ஞாயிறு விடுமுறை



Apr 18, 2017

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் மே 14 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு பெட்ரோல் டீசல் டீலர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

petrol punk

தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கும் மே 14 முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு பெட்ரோல் டீசல் டீலர்கள் சங்க கூட்டத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெட்ரோல் பங்க்குகளுக்கு மே 14 முதல் வாரந்தோறும் ஞாயிறு விடுமுறை”

அதிகம் படித்தது