மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(25.04.17) பந்த்



Apr 24, 2017

விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து திமுக தலைமையிலான எதிர்கட்சியினர் தமிழகத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Siragu bandh

நாளை நடைபெறவுள்ள பந்திற்கு ஆதரவு தரவில்லை என்று பா.ஜ, பா.ம.க, த.மா.கா ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பந்திற்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திரைப்பட சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இயல்பு நிலை பாதிக்காத வகையில் பேருந்துகள் வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடையூறு ஏற்படாத வண்ணம் காவல்துறையினரை ஈடுபடுத்தியுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை(25.04.17) பந்த்”

அதிகம் படித்தது