மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பரில் தொடங்குகிறது

October 14, 2016

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 16ல் தொடங்கி டிசம்பர் 16 வரை நடைபெறும் என்று ....

விரைவில் தமிழக நிரந்தர ஆளுநர் நியமனம்

October 14, 2016

தமிழகத்தில் நிரந்தர தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவ் நியமிக்கப்படுவார் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது ....

உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல்நலக்குறைவால் மரணம்

October 13, 2016

உலகிலேயே மிக நீண்ட காலம் ஆட்சி செய்த 88 வயதான தாய்லாந்து மன்னர் பூமிபால் ....

பெட்ரோலுடன் எத்தனால் கலந்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி

October 13, 2016

எண்ணெய் நிறுவனங்களுக்கு எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ....

ஜெயலலிதா உடல்நிலை பூரண குணமடைய தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

October 13, 2016

முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சென்ற மாதம் 22ம் தேதி ....

மத்திய அரசு நதிநீர் பங்கீடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மசோதா கொண்டு வந்துள்ளது

October 13, 2016

இந்தியா முழுவதிலுமுள்ள பல்வேறு மாநிலங்களிடையே நதிநீர் பங்கீட்டில் பிரச்சனைகள் இருந்து வருகிறது. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு ....

தாம்பரம் அருகே அதிமுக தொண்டர் தீக்குளிப்பு: முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி

October 12, 2016

உடல்நிலை குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய தாம்பரம் ....

அதிகம் படித்தது