மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை கலவரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை துவங்கியது

February 9, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ....

கவர்னர் இன்று சென்னை வருகை: ஓ.பி.எஸ், சசிகலா, எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் கவர்னரை சந்திக்க உள்ளனர்

February 9, 2017

சசிகலா மிரட்டி ராஜினாமா செய்யவைத்தார் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதை அடுத்து, தமிழக அரசியலில் ....

ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக செயல்பட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளர் அதிமுக-விலிருந்து நீக்கம்

February 8, 2017

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா நினைவிடத்தில் பேட்டியளித்ததை அடுத்து சசிகலா தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர். ....

ரிசர்வ் வங்கி: மார்ச் 13 முதல் வங்கிகளில் நிபந்தனையின்றி பணம் எடுக்கலாம்

February 8, 2017

நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் ....

சசிகலா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் 131 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர்

February 8, 2017

தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (08.02.2017)சசிகலா தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் ....

தேர்தல் ஆணையம்: இடைக்கால பொதுச்செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதிகளில் இல்லை

February 8, 2017

சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலா பதவியேற்றதை எதிர்த்து சசிகலா புஷ்பா மற்றும் ....

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்

February 8, 2017

முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசியதை அடுத்து தமிழக அரசியலில் பெரும் ....

அதிகம் படித்தது